menu-iconlogo
logo

Yenunga Innoruthi HDQ Mannukketha Ragam - Prakash 31

logo
Lyrics
பெண் :ஏ..னுங்க இன்னொருத்தி

எனக்குவேணா சக்க..ளத்தி

ஏனுங்க இன்னொருத்தி

எனக்குவேணா சக்க..ளத்தி

இளவட்ட கூட்டமெல்லாம்

என்னச்சுத்தீய்..ய்...

இளவட்ட கூட்டமெல்லாம்

என்னச்சுத்தீய்..ய்...

இருந்தும் எப்போதுமே

நெனைக்கிறேன்யா உன்னப்பத்தி..

நான் எப்போதுமே

நெனைக்கிறேன்யா உன்னப்பத்தி..

ஆண் :ஏன்ஜோடி செம்பருத்தி

எனக்கு ஏண்டி இன்னொருத்தி...

ஏன்ஜோடி செம்பருத்தி எனக்கு

ஏண்டி இன்னோ..ருத்தி...

பொல்லாங்கு சொல்லிக்கிட்டு

ராசாத்தீய்..ய்...

பொல்லாங்கு சொல்லிக்கிட்டு

ராசாத்தீய்..ய்...

நீ போயிராத என்ன நீயும் ஏமாத்தி..

நீ போயிராத என்ன நீயும் ஏமாத்தி..

Prakash 31

பெண் :பாத்தாளாம் பெண்ணோருத்தி

பாவி மக சக்க..ளத்தி

பாத்தாளாம்பெண்ணோருத்தி

பாவி மக சக்க..ளத்தி

பக்கம்வந்து திரியிராளா

உன்னசுத்தீய்..ய்..

பக்கம்வந்து திரியிராளா

உன்னசுத்தீய்..ய்..

நீ பயமில்லாம ஆடுறியா ங்கண்ணபொத்தி

நீ பயமில்லாம ஆடுறியா ங்கண்ணபொத்தி

ஆண் :கண்மணியே செம்பருத்தி

கலங்காதடி கண்ணுருத்தி

கண்மணியே செம்ப..ருத்தி

கலங்காதடி கண்ணுருத்தி

கண்டவள பாக்கமாட்டேன்

செல்லக்குட்டீய்..ய்...

கண்டவள பாக்கமாட்டேன்

செல்லக்குட்டீய்..ய்...

அடி கருங்குயிலே நீதான் என் வெள்ளக்கட்டி

அடி கருங்குயிலே நீதான் என் வெள்ளக்கட்டி

Prakash 31

பெண் :செகப்பா பெண்னொருத்தி

சிரிச்சாளாம் இன்னொருத்தி

செகப்பா பெண்னொருத்தி

சிரிச்சாளாம் இன்னொ..ருத்தி

ஊருக்குள்ள கேட்டுப்..பாரு

என்னப்பத்தீய்..ய்..

ஊருக்குள்ள கேட்டுப்..பாரு

என்னப்பத்தீய்..ய்..

ஒருபோதும் வந்தீடாது

இந்த புத்தி..

அப்புறம் ஒருபோதும்

வந்தீடாது இந்த புத்தி...

ஆண் :அழகே என்செம்பருத்தி

அப்புறம் ஏண்டி இன்னொருத்தி

அழகே என் செம்ப..ருத்தி

அப்புறம் ஏண்டி இன்னொ..ருத்தி

ஏழேழு சென்மத்துக்கும்

செம்பருத்தீய்..ய்..

ஏழேழு சென்மத்துக்கும்

செம்பருத்தீய்..ய்..

நீ இல்லேனாலும்

எனக்கு வேணா இன்னொருத்தி

நீய்..இல்லேனாலும்

எனக்கு வேணா இன்னொருத்தி

Prakash 31

பெண் :நீயும் கெட்டுபோகவில்ல

உன்நெனப்பு கெட்டு போக..வில்ல

நீயும் கெட்டுபோகவில்ல

உன்நெனப்பு கெட்டு போக..வில்ல

காலங்கெட்டு போனதால உன்னபத்தீய்.. ய்..

காலங்கெட்டு போனதால உன்னபத்தீய்.. ய்..

சும்மா கேட்டுப்பாத்தேன்

உனக்கு இல்ல அந்த புத்தி...

சும்மா.. கேட்டுப்பாத்தேன்

உனக்கு இல்ல அந்த புத்தி...

ஆண் :சந்தேகம் பக்கவன்தான்

சந்..தோஷம் தூரம் போகும்

சந்தேகம் பக்க..வன்தான்

சந்தோஷம் தூரம்போகும்

எங்க ஊரில் கேட்டுப்பாரு

என்னப்பத்தீய்..ய்..

எங்க ஊரில் கேட்டுப்பாரு

என்னப்பத்தீய்..ய்..

அப்புறம் எப்போதுமே

வாராது இந்த சின்னபுத்தி

அப்புறம் எப்போதுமே

வாராது இந்த சின்னபுத்தி

Prakash 31

பெண் :என்னத்தான் கட்டிக்கங்க

என்ன மட்டும் தொட்டுக்கங்க

என்னத்தான் கட்டீக்கங்க

என்ன மட்டும் தொட்டூக்கங்க

எந்தப்பொண்ணும் வரக்கூடாது

உன்னச்சுத்தீய்..ய்..

எந்தப்பொண்ணும் வரக்கூடாது

உன்னச்சுத்தீய்..ய்..

அந்த எண்ணத்துல

வந்ததுதான் இந்த புத்தி

அந்த.. எண்ணத்துல

வந்ததுதான் இந்த புத்தி

ஆண் :பாக்கவேணும் பட்டுக்கட்டி

பாட்டெடுத்தேன் மெட்டுக்கட்டி

பாக்கவேணும் பட்டூ...கட்டி

பாட்டெடுத்தேன் மெட்டூ..கட்டி

பாசாங்கு பன்னீடாத செல்லக்குட்டீய்..ய்..

பாசாங்கு பன்னீடாத செல்லக்குட்டீய்..ய்..

ஏம்மேல பாசம் வச்சா

கூட்டி போறேன் தாலி கட்டி

ஏம்மேல பாசம் வச்சா கூட்டி

போறேன் தாலி கட்டி...