menu-iconlogo
huatong
huatong
prakash-31spbjanakitamil-lyrics-rajave-raja-sdq-from-viduthalai---prakash-31-cover-image

Rajave Raja SDQ from Viduthalai - Prakash 31

Prakash 31/SPB/Janaki/Tamil Lyricshuatong
Prakash 31huatong
Lyrics
Recordings

Prakash 31 Mix SD

பெண் : ராஜாவே ராஜா

நான்தானே ராதா

பூமாலை கேட்கும்

உன் காதல் ராதா

நீ என்னைப் பார்த்தால்

உன் கண்கள் ஏங்கும்

தனியாக வந்து

சந்திக்க தூண்டும்

பெண் : ராஜாவே ராஜா

குழு : ஆஹா.....

பெண் : நான்தானே ராதா

குழு : ஆஹா.....

பெண் : பூமாலை கேட்கும்

குழு : ஆஹா.....

பெண் : உன் காதல் ராதா

குழு : ஆஹா.....

Prakash 31

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆஹா…..

ஆண் : நீ என்னைப் பார்த்தால்

என் கண்கள் ஏங்கும்

தனியாக உன்னை

சந்திக்க வேண்டும்.....

Prakash 31

பெண் : எனைப் பார்த்த கண்கள்

இனி யாரைப் பார்க்கும்

எனைத் தேடும் உள்ளம்

வேறெங்கு போகும்

நான் கேட்கும் செல்வம்

உன் காதல் ஒன்றே

உன் எண்ணம் சொல்ல

வரவேண்டும் இன்றே

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆஹா…..

பெண் : ராஜாவே ராஜா

குழு : ஆஹா.....

பெண் : நான்தானே ராதா

குழு : ஆஹா.....

பெண் : பூமாலை கேட்கும்

குழு : ஆஹா.....

பெண் : உன் காதல் ராதா

குழு : ஆஹா.....

ஆண் : ஹே ராதா....

Prakash 31

பெண் : எனக்காக வாழும்

மனம் ஒன்று எங்கே

அதற்காக வாழும்

என்னுள்ளம் இங்கே

என் தேவை எல்லாம்

அன்பான உள்ளம்

அதில்தானே என்றும்

ஆனந்த வெள்ளம்

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆ…..

பெண் : ராஜாவே ராஜா

ஆண் : ஆஹா.....

பெண் : நான்தானே ராதா

ஆண் : ஓஹோ.....

பெண் : பூமாலை கேட்கும்

ஆண் : ஆஹா.....

பெண் : உன் காதல் ராதா

ஆண் : ஆஹா.....

குழு : ராதாவே ராதா

நீதானே ராதா

நான் உன்னை தேடும்

ராஜாதிராஜா

ஆண் : ஹோ ராதா....

குழு : லா ல ல லா லா

லா ல ல லா லா

லா ல ல லா லா

லா ல ல லா லா...

Presented by Prakash 31

More From Prakash 31/SPB/Janaki/Tamil Lyrics

See alllogo