menu-iconlogo
huatong
huatong
avatar

kozhi koovum nerathula short c1

Prashanthhuatong
ramosboricubahuatong
Lyrics
Recordings
ஆண் : மெத்தை ஒண்ணும் தேவையில்லை

கத்துக்கொள்ளும் பாடமில்லை

மொத்தமா பூத்த முல்லை

வித்தையுள்ள வெடலப்புள்ள

பெண் : படிச்சா வருமா புடிச்சா விடுமா

ஆண் : நெனைச்சா தகுமா இரும்மா கொடும்மா

பெண் : எட்டாத கனியுமில்ல

எடுத்து உண்ண தடையுமில்ல

கட்டாத காளையில காவலுமில்ல

ஆண் : ஏறாத மலையினிலே ஏறிவரும் வேளையிலே

மாறாத ஆசை இது தீரவுமில்ல

பெண் : வருவேன் தனியே புது மாங்கனியே

ஆண் : கோழி கூவும் நேரத்துல

கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்

நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு

மேளம் தட்டி ஆஹஹா ஹா

பெண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு

அப்படி பார்க்காத இன்னிக்கு நல்லநாளு ஹரே

vaa ண் : வா ெண் : வா ஆண் : வா

பெண் : வா ஆண் : வா ெண் : வா ஆண் : வா

ெண் : கோழி கூவும் நேரத்துல

கோலம் போட்டு பார்க்கலாமா

ஆண் : ம்...

பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு

மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : ம்..ஹஹ்ஹா...

More From Prashanth

See alllogo