மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம
உன்ன போல யாரும் இல்ல மாமா ..
தஞ்சாவூரு ரசாங்க, தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவன்னும் இல்ல ஆமா ..
நான் மின்னலை பிடிக்க தானே
ஒரு வளைய கொண்டு போரேன் ..
அடி மீன் புடிக்க மான் புடிக்க
மனசு இல்ல போடி
நான் வேட்டையாட தானே ,
ஒரு வேல கொண்டு போரேன் ..
அடி பூ பறிக்க தேன் எடுக்க
பொழுது இல்ல போடி
தொட்டதெல்லாம் தூள் பறக்குது ,
மம்பட்டி அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது ,
மம்பட்டி அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்கும் ,
மம்பட்டி இவன் மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்கும் ,
மம்பட்டி இவன் மம்பட்டியான்
அட மம்பட்டியான் அட மம்பட்டியான்
மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம
உன்ன போல யாரும் இல்ல மாமா ..
தஞ்சாவூரு ரசாங்க, தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவன்னும் இல்ல ஆமா ..
Thank you... Pls rate it