Rock on star plus
Sm MadhanRaj Minnal Raja
Room id:1570002
ஆண் : சில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து
நீ காதல் டார்ச் அடித்தாய்
பெண் : சூடான மழையே என் தேகத்துக்குள் பெய்து
பூப்பூவாய் புயலடித்தாய்
ஆண் : மின்சாரம் போலே போலே சஞ்சலம் செய்தவளே
பூஞ்சரம் ஆனதென்ன
கக் கக் கா...தல்தானா
பெண் : கண்ணாலே தட்டி தட்டி கல்லாக நின்ற எனனை பூவாக பூக்க செய்தாய் கக்கக் கா...தல்தான்
ஆண் : சில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து
நீ காதல் டார்ச் அடித்தாய்
பெண் : சூடான மழையே என் தேகத்துக்குள் பெய்து
பூப்பூவாய் புயலடித்தாய்
Rock on star plus
Sm MadhanRaj Minnal Raja
Room id:1570002
ஆண் : உன்னை உன்னை தொட்டால் மூச்சுக்கள் கலவரம் உன்னால் கண்கள் உள்ளே
முள் வளரும்...
பெண் : உன்னை உன்னை கண்டால் செல்லுக்குள் செல் மறையும் மண்ணின் மேலே கோலம் கால் வரையும்...
ஆண் : நான் என்னை தொலைத்ததும் நீ உன்னை தொலைத்ததும் ஓரிடம் என்று கண்டேன் அங்கே தானே காதல் கொண்டேன்
ஆண் : சில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து
நீ காதல் டார்ச் அடித்தாய்
பெண் : சூடான மழையே என் தேகத்துக்குள் பெய்து
பூப்பூவாய் புயலடித்தாய்
Rock on star plus
Sm MadhanRaj Minnal Raja
Room id:1570002
ஆண் : வெட்கம் கொஞ்சம் கொடு வானவில் வரைகிறேன்
வாசம் கொஞ்சம் கொடு சுவாசிக்கிறேன்
பெண் : முத்தம் கொஞ்சம் கொடு வானத்தை தொடுகிறேன்
தோள்கள் கொஞ்சம் கொடு தூங்குகிறேன்
ஆண் : புன்னகை கொஞ்சம் கொடு பூமிக்கே பூ வைக்கிறேன்
பார்வைகள் கொஞ்சம் கொடு பத்தாம் கிரகம் நான் செய்கிறேன்
ஆண் : சில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து
நீ காதல் டார்ச் அடித்தாய்
பெண் : சூடான மழையே என் தேகத்துக்குள் பெய்து
பூப்பூவாய் புயலடித்தாய்
ஆண் : மின்சாரம் போலே போலே சஞ்சலம் செய்தவளே
பூஞ்சரம் ஆனதென்ன
கக் கக் கா...தல்தானா
பெண் : கண்ணாலே தட்டி தட்டி கல்லாக நின்ற எனனை பூவாக பூக்க செய்தாய் கக்கக் கா...தல்தான்
ஆண் : சில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து
நீ காதல் டார்ச் அடித்தாய்
பெண் : சூடான மழையே என் தேகத்துக்குள் பெய்து
பூப்பூவாய் புயலடித்தாய்.
.......நன்றி......