Welcome to Rehoboth
Parise the lord
lyrics : John Jebaraj
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
என் எதிரி பெருக பெருக
என் பந்தி அளவும் பெருகும்
நான் துதித்து பாடும் போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே
நீங்க மட்டும் பெருகனும்
நீங்க மட்டும் பெருகனும்
பெருகிக்கொண்டே இருக்கனும்
நீங்க மட்டும் இயேசுவே
Music by - Mark Freddy
1.உயர் மலையோ
சம வெளியோ
இரண்டிலும் நீரே
என் தேவன்
என்னில் என்ன
நன்மை கண்டீர்
என்னை அழைத்து
உயர்த்தி வைத்தீர்
என்னில் என்ன
நன்மை கண்டீர்
என்னை அழைத்து
உயர்த்தி வைத்தீர்
அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
என் உயர்விலும்
என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா
அல்லேலூயா
God Bless you