SONG UPLOADED BY 👊🔥ROMALD🔥👊
Movie Name: Kaadhal samrajyam
Song Name: Iru kangal sollum
Singers: Balram,Kopika Poornima
Music Director:Yuvan Shankar raja
Lyricist:Agathiyan
F: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F:உன் காதல் செய்யும் லீலை
F:இங்கே கொஞ்சம் இல்லை
F:இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F:உன் காதல் செய்யும் லீலை
F:இங்கே கொஞ்சம் இல்லை
F:என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
F:என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
F:வருவாய் நீ ஓர் முறை தான் ஒரு நாளில் என் வாழ்வில்
F:என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
M: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M: உன் காதல் செய்யும் லீலை
M: இங்கே கொஞ்சம் இல்லை
M: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M: உன் காதல் செய்யும் லீலை
M: இங்கே கொஞ்சம் இல்லை
M:என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
M: என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
M: என் கண்ணில் மை எழுதி
M:உன் கண்ணை பார்க்கின்றேன்
M: நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
F: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F: உன் காதல் செய்யும் லீலை
F: இங்கே கொஞ்சம் இல்லை
M: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M: உன் காதல் செய்யும் லீலை
M: இங்கே கொஞ்சம் இல்லை
SONG UPLOADED BY 👊🔥ROMALD🔥👊
M: நீ போர்த்திய போர்வை வேண்டுமே
M: கனவு தினம் தானே கேட்கின்றதே
F: நீ பார்த்ததில் காயம் ஆனதே
F: வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
M:கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
M:அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
F:நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
F:குத்தும் முட்கள் குத்தும்
M: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M: உன் காதல் செய்யும் லீலை
M: இங்கே கொஞ்சம் இல்லை
M: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M: உன் காதல் செய்யும் லீலை
M: இங்கே கொஞ்சம் இல்லை
SONG UPLOADED BY 👊🔥ROMALD🔥👊
F:ஏன் சிரிக்கிறேன் உடலை நெளிக்கிறேன்
F: இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
M:நீ மட்டுமா நானும் நண்பனை
M:இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
F:நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
F:என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
M:உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
M:வரைந்தாலே போதும் கண்ணே போதும்
F: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F:உன் காதல் செய்யும் லீலை
F:இங்கே கொஞ்சம் இல்லை
M:இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
M:உன் காதல் செய்யும் லீலை
M:இங்கே கொஞ்சம் இல்லை
F:என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
F:என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
M:என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
M: என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
F: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F: உன் காதல் செய்யும் லீலை
F: இங்கே கொஞ்சம் இல்லை
F: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
F: உன் காதல் செய்யும் லீலை
F: இங்கே கொஞ்சம் இல்லை
SONG UPLOADED BY 👊🔥ROMALD🔥👊
THANK YOU SO MUCH
👊🔥ROMALD🔥👊