அழகிய (HD) பாடலையும் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக வழங்குவது
ROMALD
பாடகி : சைந்தவி
பாடகர் : வேதாள ஹேமசந்திரா
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
ஆண் : { டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான் } (5)
பெண் : …………………..
ஆண் : டங்கு டங்கு
டான் டான் டாங்கு
டாங்கு டங்கு டான்
பெண் : …………………..
ஆண் : டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான்
ஆண் : தஞ்சாவூர்
ஜில்லாகாரி கச்சேரிக்கு
வாயேன்டி முந்தானை
தோட்டக்காரி மொத்தமாக
தாயேன்டி
பெண் : போக்கிரி மச்சான்
என்ன புல்லரிக்க
வைக்காதே அங்கங்கே
தொட்டு தொட்டு
மின்சாரத்த பாய்ச்சாதே
ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி
பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி
ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா மேக் யூ
காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
பெண் : ……………..
ஆண் : டங்கு டங்கு
டான் டாங்கு டாங்கு
டங்கு டான்
பெண் : ……………..
ஆண் : ……………..
அழகிய (HD) பாடலையும் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக வழங்குவது
ROMALD
பெண் : பாலை தேடியே
பொல்லாத பூனை
சுத்துதே
ஆண் : என் மீசை
குத்தாதே உன்
மேனி திட்டாதே
பெண் : போதும்
போதுமே கண்ணாடி
வளையல் கத்துதே
ஆண் : என் ஆசை
சொன்னாலே உன்
ஆயுள் பத்தாதே
பெண் : புயலாக
வந்தாயே வேகம்
கொண்டு பூச்செண்டு
தந்தேனே நானும்
இன்று காதல் கொண்டு
ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி
பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி
ஆண் : சூ மந்தர காளி
வான்னா வான்னா
மேக் யூ காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
ஆண் : ……………….
அழகிய (HD) பாடலையும் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக வழங்குவது
ROMALD
பெண் : இன்ப
போரிலே நீ
எந்தன்
இளையதளபதி
ஆண் : உன்னை
ஆள வந்தேனே
என்னை நானும்
தந்தேனே
பெண் : இதய ஊரிலே
நீதானே என்றும்
அதிபதி
ஆண் : என் பாதை
சொல்வேனே
அன்பாலே
வெல்வேனே
பெண் : நீ தந்த
வெப்பத்தில்
தூங்கவில்லை
உன்னை யாரும்
வெல்லத்தான்
ஊரில் இல்லை
இல்லை இல்லை
ஆண் : பொம்மாயி
பொம்மாயி ஒரு உம்மா
உம்மா தாயேன்
பொம்மாயி
பெண் : பொம்மாயி
பொம்மாயி நீ சாவி
போட்டா ஆடும்
பொம்மாயி
ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா
மேக் யூ காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
ஆண் : சூ மந்தர காளி
ஐ வான்னா வான்னா
மேக் யூ காலி
பெண் : கிவ் மீ மை
தாலி மை லைப்பே
ஜாலி ஜாலி
THANK YOU SO MUCH
ROMALD