menu-iconlogo
huatong
huatong
avatar

Pookkal Pookkum - Madrasapattinam - HQ - Prakash Rathinam

Roop kumar/ G.V.Prakashhuatong
prakaish1990huatong
Lyrics
Recordings
ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே

பெண் : உலரும் காலை பொழுதை

முழு மதியும்

பிரிந்து போவதில்லையே

ஆண் : நேற்றுவரை

நேரம் போகவில்லையே

உனதருகே

நேரம் போ..தவில்..லையே

பெண் : எதுவும் பேசவில்லையே

இன்று ஏனோ

எதுவும் தோன்றவில்லையே

இது எதுவோ….ஓ….ஓ…

ஆண் : இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

பூந்தளிரே….ஏ….ஏ…ஓ …ஓ ….

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, ஹரிணி

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 16 ஆகஸ்ட் 2022

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி

பேசுமே…..

பெண் : நேற்று

தேவை இல்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி

போ…துமே

ஆண் : வேரின்றி விதையின்றி

விண் தூவும்

மழை இன்றி

இது என்ன

இவன் தோட்டம் பூப்பூக்குதே

பெண் : வாள் இன்றி

போர் இன்றி

வலிக்கின்ற

யுத்தம் இன்றி

இது என்ன

இவனுக்குள்

என்னை வெல்லுதே

ஆண் : இதயம் முழுதும் இருக்கும்

இந்த தயக்கம்

எங்கு கொண்டு நிறுத்தும்

பெண் : இதை அறிய

எங்கு கிடைக்கும் விளக்கம்

அது கிடைத்தால்

சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண் : பூந்தளிரே..ஏ..ஏ…ஏ..ஏ…

(இசை)

Female : Oh where

would i be

Without this joy inside of me

It makes me want

to come alive

It makes me want to fly

into the skyyy….……..…

Oh where

would i be?

If i didn’t have you next to me?

Oh where

would i be?

Oh… where…..

Ohh….where….…

நே நானா நே நோ

நநே நோ னா நே நே நோ

நே நானா நே நோ

நநே நோ னா நே நே நோ

நே நானா நே நோ

நநே நோ னா நே நே நோ

அ... ஆ… ஆ…....

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 16 ஆகஸ்ட் 2022

(இசை)

ஆண் : எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை

தூ…வுதே

பெண் : எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும்

இது நீ….ளுதே

ஆண் : யார் என்று அறியாமல்

பேர் கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம்

உருவானதே

பெண் : ஏன் என்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழி எங்கும்

மனம் போ..குதே

ஆண் : பாதை முடிந்த பிறகும்

இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

பெண் : காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

பெண் & ஆண் : இலை தொடங்கும்

நடனம் முடிவதில்லையே

இது எதுவோ…ஓ ஓ ஓ ….

(இசை)

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

பெண் : பூக்கள் பூக்கும் தருணம்

ஆதவனே

பார்த்ததாரும் இல்லையே

பெண் : உலரும் காலை பொழுதை

முழு மதியும்

பிரிந்து போ..வதில்லையே

ஆண் : நேற்றுவரை

நேரம் போகவில்லையே

உனதருகே

நேரம் போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே

இன்று ஏனோ

எதுவும் தோன்றவில்லையே

ஆண் & பெண் : என்ன புதுமை………..

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

ஆண் : இது எதுவோ…ஆஆஆஆ…

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானானா தோன்த னா

ஆண் : தானா தோன்த னா னா

னா னா தோன்த னா னா

More From Roop kumar/ G.V.Prakash

See alllogo
Pookkal Pookkum - Madrasapattinam - HQ - Prakash Rathinam by Roop kumar/ G.V.Prakash - Lyrics & Covers