80s 90s Love Songs Medley
SONG: கல்யாண தேன் நிலா
உன் தேகம்
தேக்கிலா...
தேன் உந்தன்
வாக்கிலா
உன் பார்வை
தூண்டிலா...
நான் கைதி
கூண்டிலா
சங்கீதம்
பாட்டிலா...
நீ பேசும்
பேச்சிலா
என் ஜீவன்
என்னிலா...
உன் பார்வை
தன்னிலா
தேனூரும்
வேர் பலா...
உன் சொல்லிலா...
கல்யாண
தேன் நிலா
காய்ச்சாத
பால்நிலா
நீதானே
வான் நிலா...
என்னோடு
வா நிலா
தேயாத
வெண்ணிலா
உன் காதல்
கண்ணிலா
ஆகாயம்
மண்ணிலா...
கல்யாண
தேன் நிலா...
காய்ச்சாத
பால்நிலா
MUSIC
SONG: ஒரு காதல் தேவதை
யாருக்கு
யாருறவு
யாரறிவாரோ
என் பெயரில்
உன் பெயரை
இயற்கையும்
எழுதியதோ
பொன் மகள்
மூச்சு விட்டால்
பூ மலராதோ
பூ மகளின்
வாய் மொழியே
பூஜைக்கு
வேதங்களோ
கல்லூரி
வாழ்க்கையில்
காதல்
ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும்
நீலம் யார் தந்தது
இயல்பானது
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
கள்ளூறும்
காலை வேளையில்
லலலலா...
MUSIC
SONG: தேன் பூவே பூவே வா
இடையினில்
உன் விரல்கள்
எழுதிடும்
என் சுகங்கள்
அணைக்கையில்
உன் உடலில்
அழுந்திடும்
என் நகங்கள்
மீண்டும் மீண்டும்
நான்
வேண்டும் போது
ஹஹ்ஹ..
காதல் யோகம் தான்
கட்டில் மீது
காணவேண்டும்
உன்னோடு தான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும்
கானம்
நீ தந்த
தானம்
நான் சொல்லும்
கானம்
நீ தந்த
தானம்
நூறு ராகம்
நெஞ்சோடு தான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா
லால...லா...லா..
லா...லால..லால....லா...லால..லா...லா..
MUSIC
SONG: சீர் கொண்டு வா வா
தீண்டாத போது
என் தேகம்
வாட...
நீ தீண்டும்போது...
இன்பங்கள் கூட
என்னென்பதோ...
ஓ...
ஓ...
என்னென்பதோ...
ஏனென்பதோ
ஆடும் நேரம்
பார்த்து
ஆசை கூடாதோ
ஓ...
அங்கம் எங்கும்
இன்பம்
மேடை போடாதோ
ஓ...
சீர் கொண்டு
வா வா
வெண் மேகமே
இது இனிய
வசந்த காலம்
இலைகளில்
இளமை துளிரும்
கோலம்
இதுவே
இனி என்றும்
நிரந்தரம்
சீர் கொண்டு வா
வெண் மேகமே