பொங்கலுக்கு செங்கரும்பு..
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு
சொன்னாங்க...
செங்கரையான் தின்னிருக்க
நியாமில்ல..
அடி சித்தகத்தி
பூவிழியே நம்பவில்ல...
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்ச மலை பக்கத்தில...
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில..
நியாயமென்ன கண்ணாத்தா..
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி
பச்ச மலை பக்கத்தில...
மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில..
நியாயமென்ன கண்ணாத்தா..