ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி ...
மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ...ராசாவே.... ராசாவே
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்...
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
தமிழில் இவரது voice (கட்டவண்டி
வகை பாடல்கள் சகலகலா )
சரியாக பயன்படுத்த வில்லை..
ஒரு சில பாடல்கள் தவிர
இந்த பாடலை number 1
(ராசவே) என்று சொல்லலாம்.
படிப்பிலே zero நடிப்பிலே hero
என்னும் ஒரு tough song பாடி உள்ளார்.
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துக்கிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துக்கிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குறதீர்த்தா
பாத்தாளே ஆத்தா மனக்குறதீர்த்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே... ராசாவே.....