ராஜாவுக்கு ராணி மாதிரி
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
காமலோக ரூப சுந்தரி
என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி

நீ வந்த பிறகு என் வாழ்க்கை மாருது
நெஞ்சம் குளுந்து genting இமயம் ஏருது
வசந்த காலம் புகவனத்துல வாசம் அடிக்குது
பட்டி தெறிக்க தாரு மாறா மண்ண தெறிச்சி போகுது
உன்னால தான் நான் king ஆனேனே
Jiwang, jiwang, jiwang, jiwang

பேருந்தில் நீ போனா நிரித்திடுவேன்
உன் சுடு வார்த்தை கேட்டா நான் கலங்கிடுவேன்
பக்கத்தில் நீ இல்லா ஏக்கத்துல
உன் மடி தேடி ஓடோடி வந்திருவேன்
தங்கமான றெக்கைய பாத்ததும் tajam′மான accident
தங்கமே நீ மருந்து பொட்டவ மனசுக்குள்ள நீ admission
உன்னால தான் நான் king ஆனேனே
Jiwang, jiwang, jiwang, jiwang
ராஜாவுக்கு ராணி மாதிரி
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
காமலோக ரூப சுந்தரி
என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
ஆசையோடு பூத்திரிக்கிற மோகத்துல
உன்ன அலவு பண்ணி காதலிச்சது ஏக்கத்துல
புதுமை அடன்ஜ கடைசி கால நேரத்துல
இந்த பசுமையான நினைவு போதும் கடைசிவரை
உன்ன தொட்டா பல பலவென மினுக்கும் கண்ணாடி மேனி
மனம் அது ஒரு மைனாவாகும் மனச தொறந்து காமி