வணக்கம்
படம் : எங்கள் வீட்டு மகாலட்சுமி
இசை : மாஸ்டர் வேணு
பதிவேற்றம்
மண்ணை நம்பி மரம் இருக்கு
கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன்
ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே
ஒண்ணா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே
ஒண்ணா நீஞ்சலாம்
பதிவேற்றம்
தமிழ்கீதம்
நன்றி
என்னை நம்பி நீ இருக்கே
சுந்தர மாமா
உன் அன்பை நம்பி
நான் இருக்கேன்
சிங்கார மாமா
உன் எண்ணம் போல நடந்திடுவேன்
ஒய்யார மா மா
பதிவேற்றம்
தமிழ்கீதம்
நன்றி
கொஞ்ச நஞ்ச ஆசையில்ல
உந்தன் மே லே
கோயில் கட்டி கும்பிடுவேன்
ஆசையா லே
அஞ்சு காணி நிலமிருக்கு
சொந்த ஊரிலே
அஞ்சாமே எழுதி வைப்பேன்
உந்தன் பேரிலே
மண்ணை நம்பி மரம் இருக்கு
கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன்
ஷோக்காக் கொஞ்சலாம்
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
பதிவேற்றம்
தமிழ்கீதம்
நன்றி
வெட்டி பேச்சு பேசாதே
தங்க மா மா
வெளிச்சம் போட்டு ஏ மாத்த
எண்ணலா மா
கெட்டிகார ஆம்பள நீ
சுந்தர மாமா
ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக
சொல்ல முடியுமா
என்னை நம்பி நீ இருக்கே
சுந்தர மாமா
உன் அன்பை நம்பி
நான் இருக்கேன்
சிங்கார மாமா
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
பதிவேற்றம்
தமிழ்கீதம்
நன்றி
வந்த வேலை ஆனவுடன்
அழகு மா னே
கும்பகோணம் புறப்படுவேன்
புள்ளி மா னே
அந்தி வேளை திரும்பிடுவேன்
கொம்பு தே னே
வந்தவுடன் எந்தன் குணம்
தெரியும் தா னே
மண்ணை நம்பி மரம் இருக்கு
கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன்
ஷோக்காக் கொஞ்சலாம்
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
பதிவேற்றம்
தமிழ்கீதம்
நன்றி
கும்பகோணம் போனவுடன்
சுப்பு மா மா
குரங்கு சம்பா அரிசி கொண்டு
வரணும் மா மா
ரொம்ப நேரம்
அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும்
எந்தன் ஆவி போகும் தன்னாலே
என்னை நம்பி நீ இருக்கே
சுந்தர மாமா
உன் அன்பை நம்பி
நான் இருக்கேன்
சிங்கார மாமா
உன் எண்ணம் போல நடந்திடுவேன்
ஒய்யார மா மா
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
ஆஹுஹூ
ஆஹுஹூ ஆஹுஹூ
நன்றி