menu-iconlogo
logo

Idhuvellaam (From "Kannagi")

logo
Lyrics
புதிதான வாழ்வில் கேள்வி தீருமோ ஓ

மாலை ஆகிடுமோ

புகை ஆகிடுமோ

பிறை வந்திடுமோ

இறை ஆகிடுமோ

இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா

முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா

அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே

உருதுணை ஆகுமோ

சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய்

எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா

அகந்தையின் திரு உருவே

மமதையின் மறு உருவே

உனக்கிவள் உடைமை இல்லை

வெங்காயம் போலவே ஆண்கள் என்றாலும் ரசித்தேன் நான்

என் தேடல் பெரிதே அன்பே நீ கானா மறுத்தாய் போ

முகம் மீறி சதை மீறி எதை தேடினேன்

நான் என்னை ஊற்றி என்னை மூட்டி எதை காண்கிறேன்

ஓ காதலே ஓ காதலே

உன் மீதும் காரி உமிழ்ந்தேன்

இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா

முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா

அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே

உருதுணை ஆகுமோ

சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய்

எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா

அகந்தையின் திரு உருவே

மமதையின் மறு உருவே

உனக்கிவள் உடைமை இல்லை