menu-iconlogo
logo

Kodambakkam Area

logo
Lyrics
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா

ஓட்டு கேட்டு வாறியா

குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

ஹரே ராம்

ஹரே ராம்

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா

ஓட்டு கேட்டு வாறியா

குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா

என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

அடியே அடியே

நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி

படவா படவா

நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா

ஓட்டு கேட்டு வாறியா

குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா

என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா டேய்

சாரு ஜக்கமா மாரு மங்கம்மா

மேரே ஜக்கமா மேரே ஜக்கமா

சாரு ஜக்கயா மாரு மங்கய்யா

வாக உன்னாரா வாக உன்னாராராரா

ப்ளாக்குல தான் டிக்கெட்டு தான்

வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான்

ஹே மார்கெட்டு தான் எங்கிட்ட தான்

இருக்குது பக்கபலம் தான்

த்யேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா

ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா

ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா

ரேட்டையும் காசையும் பாக்காதுடா

உந்தன் பேரில் கோயில் உண்டா

பெண்கள் கூட சாமி தாண்டா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி

எந்த ஊரு உங்க ஊருடா

உங்க சிட்டி பட்டி தொட்டி

மொத்த ஊரும் நம்ம ஊருதான்

ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா

யாருமே ஜாதிதான் பாப்பதில்ல

ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா

நாளைக்கு நீங்களும் சிஎம்மு தான்

வேண்டாமடா வெவகாரம் தான்

ஆட்சி வந்தா அதிகாரம் தான்

ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு

நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஹேய் கோடம்பாக்கம் ஏரியா

ஓட்டு கேட்டு வாறியா

குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா

என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

அடியே அடியே....ய்

நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி

படவா

ஓய்

படவாவா

ஓ....ய்

நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு

இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

வேணாம் பொல்லாப்பு

கொளுத்து மத்தாப்பு

ஓஹோ

ஓஹோ....

Kodambakkam Area by Shoba Chandrasekhar/Tippu - Lyrics & Covers