படம் : கரையெல்லாம் செண்பகப்பூ
பாடியவர்: இளையராஜா மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
ஆ: காடெல்லாம் பிச்சிப் பூவூ....
கரையெல்லாம் செண்பகப்பூ....
நாடே மணக்கு தில்ல
அந்த நல்ல மகன் போற பாத
காடெல்லாம் பிச்சிப் பூவூ....
in First Time
Present by CeylonRadio
SHQ Paid Track and
பாடல் வரிகள் தமிழில் வழங்குவது
ஆ: சாய்ந்தாடும் நெற்கதிரு
சதிராடும் வாழைகளே
இசை
சாய்ந்தாடும் நெற்கதிரு
சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஓட
ஓடுதடி ஏ மனசு
தேனாட்டம் வெள்ளம் ஓட
ஓடுதடி ஏ மனசு
செந்தாழம் பூவின் உள்ள
வாசம் கொள்ளை போக
ஏதேதோ மோகம் தீராத தாகம்
ஏதேதோ மோகம் தீராத தாகம்
காடெல்லாம் பிச்சிப் பூவூ…..
கரையெல்லாம் செண்பகப்பூ…..
in First Time
Present by CeylonRadio
SHQ Paid Track and
பாடல் வரிகள் தமிழில் வழங்குவது
ஆ: வயல் எல்லா அறுவடையாம்
கட்டழகு பொண்ணுகலாம்
இசை
வயல் எல்லா அறுவடையாம்
கட்டழகு பொண்ணுகலாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
கொண்டாடும் தென்றல் வந்து
தொட்டு செல்லும் போது
தாளாத மோகம் யாராலே தீரும்
தாளாத மோகம் யாராலே தீ..ரும்
காடெல்லாம் பிச்சிப் பூவூ….
கரையெல்லாம் செண்பகப்பூ….
நாடே மணக்கு தில்ல
அந்த நல்ல மகன் போற பாத…
காடெல்லாம் பிச்சிப் பூவூ