பெ: வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
மன்மத மோகத்திலெ
.ஏ .ஏ .ஏ.ஏ
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை இன்பம்
தரும் பதுமை
இனிமை காண வா
ஏங்குது இளமை இன்பம்
தரும் பதுமை
இனிமை காண வா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
ஆனந்த உலகம் அந்தி வரும்
பொழுதினில் தொடங்கிடும்
சுவையாக
ஆனந்த உலகம் அந்தி வரும்
பொழுதினில் தொடங்கிடும்
சுவையாக
ஆசையில் தொடங்கி ஜாடையில்
மயங்கி மசிந்திடும் பொதுவாக
ஆசையில் தொடங்கி ஜாடையில்
மயங்கி மசிந்திடும் பொதுவாக
மாலை வேளை மன்னன் லீலை
மாலை வேளை மன்னன் லீலை
ஆடவர் வரலாம்
அன்னங்களை தொடலாம்
அன்பில் நீந்தலாம்....
ஆ: ஹேய் ஹேய்
D..I..S..C..O …..
DISCO DISCO
மன்மத மோகத்திலே
ஹோ ஹோ
வாலிப வேகத்திலே
ஏங்கிடும் இளமை இன்பம்
தரும் பதுமை
இனிமை காண வா..
ஹே ஹே ஹே
ஆ: வாழ்வது எதற்கு
வயகதில் சுகங்களை
வாழ்கையில் பெறதானே
வாழ்வது எதற்கு
வயகதில் சுகங்களை
வாழ்கையில் பெறதானே
கன்னியர் எதற்கு
காமத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே
கன்னியர் எதற்கு
காமத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே
காதல் மானே காவல் நானே
காதல் மானே காவல் நானே
ஆசைகள் இருக்கு
அந்தரங்கம் எதற்கு
அருகில் ஓடி வா
வா வா வா வா
பெ: மன்மத மோகத்திலே..
ஆ: ஹோ சர பர பர பப்பா..
பெ: வாலிப வேகத்திலே..
ஆ: சாப பர பர பர பப்பா..
பெ: ஏங்கிடும் இளமை
இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா..
ஆ: ஹே ஹே ஹே ஹே
D..I..S..C..O
ஹே ஹே ஹே ஹே
DISCO
DISCO
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே