menu-iconlogo
huatong
huatong
avatar

Vaan Nila Nila Alla

S.P. Balasubrahmanyamhuatong
tinevimbo1huatong
Lyrics
Recordings
லா ல லா ல லா லலா

லல லா ல லா லலா

லா ல லா ல லா லலா

லல லா ல லால லா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா

என் தே வியி ன் நி லா

தேன் நிலா எனும் நிலா

என் தே வியி ன் நி லா

நீ இல்லா த நாளெலாம்

நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

மான் இல்லாத ஊ ரிலே

சா யல் கண்ணிலா

மான் இல்லாத ஊ ரிலே

சாயல் கண்ணிலா

பூ இல்லா த மண்ணிலே

ஜா டை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா?

ஒரு தொகையின் சொல்லிலா

தெய்வம் கல்லிலா?

ஒரு தொகையின் சொல்லிலா

பொன்னிலா? பொட்டிலா?

புன்னகை மொட்டிலா ?

அவள் காட்டும் அன்பிலா?

இன்பம் கட்டிலா?

அவள் தே கக் கட்டிலா ?

இன்பம் கட்டிலா

அவள் தே கக் கட்டிலா ?

தீதிலா காதலா ?

ஊடலா? கூடலா ?

அவள் மீட்டும் பன்னிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா?

ஒரு மங்கையின் ஒளியிலா ஹா ?

வாழ்க்கை வழியிலா

ஒரு மங்கையின் ஒளியிலா

ஊரிலா ? நாட்டிலா ?

ஆனந்தம் வீட்டிலா ?

அவள் நெஞ்சி ன் ஏட்டிலா ?

சொந்தம் இருளிலா ?

ஒரு பூவையின் அருளிலா ?

சொந்தம் இருளிலா ?

ஒரு பூவையின் அருளிலா

எண்ணிலா ஆசைகள் என்னிலா ?

கொண்டதே ன் ?

அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா

என் தே வியி ன் நிலா..

நீ இல்லா த நாளெலாம்

நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

More From S.P. Balasubrahmanyam

See alllogo