menu-iconlogo
logo

Oh Vasantha Raja

logo
Lyrics
பெ: ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்

எந்நாளும் சந்தோஷம் -

என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

ஹோ.....

ஆ: வெண் பஞ்சு மேகங்கள்

உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று

செவ்வானம் போல் ஆச்சு

வின் சொர்க்கமே

பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே

வின் சொர்க்கமே

பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே

சூடிய பூச்சரம்

வானவில் தானோ ?

பெ: ஓ வசந்த ராஜா

ஆ: தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்

எந்நாளும் சந்தோஷம் -

என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

பெ: ஓ வசந்த ராஜா

ஆ: தேன் சுமந்த ரோஜா

ஆ:பெ: ஹோ ......

பெ: ஆராதனை நேரம்

ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம்

அனல் ஆகுதே மோகம்

என் மேகமே வா வா

இதழ் நீரைத் தூவு

என் மேகமே வா வா

இதழ் நீரைத் தூவு

மன்மதக் கோயிலில்

பால் அபிஷேகம்

ஓ வசந்த ராஜா

ஆ: தேன் சுமந்த ரோஜா

பெ: உன் தேகம் என் தேசம்

எந்நாளும் சந்தோஷம் -

ஆ: என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

பெ: ஓ வசந்த ராஜா

ஆ: தேன் சுமந்த ரோஜா

ஆ:பெ: ஹோ .. ...