menu-iconlogo
huatong
huatong
spbcharansandhya-singerilayaraja-music-deepangal-pesum-tamil-hqby-sm-madhanraj-cover-image

Deepangal pesum Tamil HQ.by Sm MadhanRaj

S.P.B.Charan/Sandhya Singer/ilayaraja musichuatong
Uploaded by 🎀🕊️💞SMMⒶⒹⒽⒶⓃRⒶⒿ💞🕊️🎀
பெ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

பெ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..

அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

பெ:முத்து முத்து விளக்கு முத்தத்திலே இருக்கு

முத்து பொண்ணு சிரிச்சா வேக்கத்தில

பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்

முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல!

பெ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..

அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

பெ:முத்து முத்து விளக்கு முத்தத்திலே இருக்கு

முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில

பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்

முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல

Sm MadhanRaj

ID 1570002

பெ:முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..

கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..

பெ:முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..

கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..

பெ:என்னோடு தாலாட்டி..

வந்தாடும் பூங்காற்று

பொன்னான நாள் பார்த்து.. கொண்டாடும் கை கோர்த்து

குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ..

பெ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..

அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

பெ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

லா லா லல லா லா

லலலா லல லா லா

Rock On Star Plus

Sm Madhan Raj

ஆ:நெருப்பில்லாமல்

திரியில்லாமல்

எரியும் வான விளக்கு

இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு.

பெ:கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே

கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே..

ஆ:வெண்ணிலவின் முன்னாலே.., விண்மீன்கள் ஊர்கோலம்

பெ:கண்ணிமையே ஓடாதே..,

என் கனவை தேடாதே

ஆ:தரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ..

ஆ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

ஆ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

ஆ:மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..

அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

ஆ:தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..

ஆ:முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு

முத்து பொண்ணு சிரிச்சா வேக்கத்தில

பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்

முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல...

ஆ:முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு

முத்து பொண்ணு சிரிச்சா வேக்கத்தில

பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்

முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல...

Sm MadhanRaj

ID 1570002

Popular Covers

You May Like

View morelogo

Related Playlists

View morelogo