°_ડυк૯ςҺ_ᥴгꫀꪖՇเꪮꪀᴢ_©•
Song uploaded by Sukesh👑💖
✨Search "SHQ-Sukesh" For more Tracks💝
ஆண்: சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
ஆண்: கன்னிப்பொண்ணு என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்....
மன காய்ச்சல் வரும்...
பெண்: உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு...
சின்னையா.... என்னய்யா....
இன்னும் என்ன வேணும் சொல்லையா....
பெண்: சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
பெண்: கன்னிப் பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்....
மன காய்ச்சல் வரும்...
°_ડυк૯ςҺ_ᥴгꫀꪖՇเꪮꪀᴢ_©•
Song uploaded by Sukesh👑💖
✨Search "SHQ-Sukesh" For more Tracks💝
பெண்: என்னிரண்டு வயதில்
உன் கண்ணிரண்டில் விழுந்தேன்
ஆண்: முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சி எழுந்தேன்
பெண்: வேலிகள தாண்டச்சொல்லும்
வாலிபத்தின் வேகந்தான்....
ஆண்: வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம் தான்....
பெண்: உன் முத்த மழையில்
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிட்டு எந்தன்
பட்டு கன்னம் கட்டி வெள்ளம் அல்லவா....
ஆண்: சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
ஆண்: கன்னிப்பொண்ணு என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்....
மன காய்ச்சல் வரும்...
°_ડυк૯ςҺ_ᥴгꫀꪖՇเꪮꪀᴢ_©•
Song uploaded by Sukesh👑💖
✨Search "SHQ-Sukesh" For more Tracks💝
ஆண்: சின்ன சின்ன கவிதை
என் கை எழுத துடிக்கும்
பெண்: மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்
ஆண்: கன்னி மலர் கண்ணில் பட்டா
கற்பனைகள் பாயாதா?
பெண்: கற்பனைகள் பாயா விட்டா
கன்னிமலர் காயாதா?
ஆண்: என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிற்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா....
பெண்: சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
பெண்: கன்னிப் பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்....
மன காய்ச்சல் வரும்...
ஆண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு...
பெண் : சின்னையா.... என்னய்யா....
இன்னும் என்ன வேணும் சொல்லையா....
ஆண்: சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
பெண்: கன்னிப் பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்....
மன காய்ச்சல் வரும்...
Search "SHQ-Sukesh" For more Tracks
Thank yuh..!
With love..
-ડυƘ૯ςн✨ςн🅰️и🅳❤