
Azhagu Sirikkindrathu
.அழகு சிரிக்கின்றது…
.ஆசை துடிக்கின்றது
.பழக நினைக்கின்றது…
.பக்கம் வருகின்றது
.அழகு சிரிக்கின்றது…
.ஆசை துடிக்கின்றது
.பழக நினைக்கின்றது…
.பக்கம் வருகின்றது
.பக்கம் வருகின்றது……
.வெட்கம் தடுக்கின்றது
.காதல் கனிகின்றது……
.கையில் விழுகின்றது
.வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது
.உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது
உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது
.வானம் பொழிகின்றது
.பூமி நனைகின்றது
.வானம் பொழிகின்றது…
.பூமி நனைகின்றது…
.மேனி குளிர்கின்றது…
.வெள்ளம் வடிகின்றது…
.அழகு சிரிக்கின்றது…
.ஆசை துடிக்கின்றது
.இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது
.குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது
குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது
.அருகில் அமர்கின்றது
.அத்தான் என்கின்றது
.அருகில் அமர்கின்றது
.அத்தான் என்கின்றது
.ஆண்மை விழிக்கின்றது
.அள்ளி அனைக்கின்றது…
.அழகு சிரிக்கின்றது…
.ஆசை துடிக்கின்றது
.பழக நினைக்கின்றது…
.பக்கம் வருகின்றது
.அழகு சிரிக்கின்றது…
.ஆசை துடிக்கின்றது
Azhagu Sirikkindrathu by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers