menu-iconlogo
logo

Sirithu Sirithu Ennai

logo
Lyrics
சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய்

கன்னம்

சிவக்கச் சிவக்க

வந்து கதை படித்தாய்

நினைத்து நினைத்து

நெஞ்சில்

அடைத்து விட்டாய்

பக்கம்

நெருங்கி நெருங்கி

இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய்

கன்னம்

சிவக்கச் சிவக்க

வந்து கதை படித்தாய்

நினைத்து நினைத்து

நெஞ்சில்

அடைத்து விட்டாய்

பக்கம்

நெருங்கி நெருங்கி

இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய்ஓஹோஹோ)

பழகப் பழக வரும்

இசை போலே

தினம்

படிக்கப் படிக்க

வரும் கவி போலே

பழகப் பழக வரும்

இசை போலே

தினம்

படிக்கப் படிக்க

வரும் கவி போலே

அருகில் அருகில்

வந்த உறவினிலே

மனம்

உருகி நின்றேன்

நான் தனிமையிலே

ம்ம்

அருகில் அருகில்

வந்த உறவினிலே

மனம்

உருகி நின்றேன்

நான் தனிமையிலே

சிரித்துச் சிரித்து

என்னைச் சிறையிலிட்டாய் (ஆ ஹா..)

இன்பம் துன்பம்

எது வந்தாலும்

இருவர்

நிலையும் ஒன்றே

இன்பம் துன்பம்

எது வந்தாலும்

இருவர்

நிலையும் ஒன்றே

எளிமை பெருமை

எதுவந்தாலும்

இருவர்

வழியும் ஒன்றே

எளிமை பெருமை

எதுவந்தாலும்

இருவர்

வழியும் ஒன்றே

இருவர்

வழியும் ஒன்றே

சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய் ஆ... ஹா...)

இளமை சுகமும்

இனிமைக் கனவும்

இருவர்

மனமும் ஒன்றே

இளமை சுகமும்

இனிமைக் கனவும்

இருவர்

மனமும் ஒன்றே

இரவும் பகலும்

அருகில் இருந்தால்

வரவும்

செலவும்

ஒன்றே

ம்ம்

இரவும் பகலும்

அருகில் இருந்தால்

வரவும்

செலவும்

ஒன்றே

சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய்

கன்னம்

சிவக்கச் சிவக்க

வந்து கதை படித்தாய்

நினைத்து நினைத்து

நெஞ்சில்

அடைத்து விட்டாய்

பக்கம்

நெருங்கி நெருங்கி

இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து

என்னை

சிறையிலிட்டாய்

ஆ ஹா

Sirithu Sirithu Ennai by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers