menu-iconlogo
logo

Naan Oru Raasi Illa Raja

logo
Lyrics
நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கில்லை

இதுவரை ரோஜா

ஆயிரம் பாடட்டும் மனது

என் ஆசைக்கு இல்லை உறவு

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கில்லை

இதுவரை ரோஜா

பாட்டிசைக்க

மேடை கண்டேன்

ராகங்களைக்

காணவில்லை

பாட்டிசைக்க

மேடை கண்டேன்

ராகங்களைக்

காணவில்லை

பலர் இழுக்க

தேரானேன்

ஊர்வலமே

நடக்கவில்லை

கண்ணிரண்டும் மிதக்கட்டும்

நீரினிலே

கையிரண்டும் போடட்டும்

தாளங்களே

கண்ணிரண்டும் மிதக்கட்டும்

நீரினிலே

கையிரண்டும் போடட்டும்

தாளங்களே

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கில்லை

இதுவரை ரோஜா

என்கதையை

எழுதிவிட்டேன்

முடிவினிலே

சுபமில்லை

என்கதையை

எழுதிவிட்டேன்

முடிவினிலே

சுபமில்லை

இயன்றவரை

வாழ்ந்துவிட்டேன்

மனதினிலே

சாந்தியில்லை

தோல்விதனை எழுதட்டும்

வரலாறு

துணைக்கென்று இனிமேல்

யார்கூறு

தோல்விதனை எழுதட்டும்

வரலாறு

துணைக்கென்று இனிமேல்

யார்கூறு

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கில்லை

இதுவரை ரோஜா

ஆயிரம் பாடட்டும் மனது

என் ஆசைக்கு இல்லை உறவு

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கில்லை

இதுவரை ரோஜா