menu-iconlogo
logo

Natchathiram Nagargirathu

logo
Lyrics
நகர்வாய் நட்சத்திரமே

நிழலாய் அன்பின் தடமே

வெளியோ காதல் மயமே

முடியா முத்தம் சுகமே

கூடவே வானவில்

போதுமே, வார்த்தைகள்

காதலோர் ஆயுதம், ஏந்தவே

சேரவேண்டும் கைகளே

நட்சத்திரமே, நகர்கிறதே

போகும் திசையில்

புது வானமே

ல-ல-ல-ல-லா

ல-ல-ல-ல-லா

ல-ல-ல-ல-லா

நட்சத்திரமே

ல-ல-ல-ல-லா

ல-ல-ல-ல-லா

ல-ல-ல-ல-லா

நட்சத்திரமே

முனிபிருந்தே, அன்பிருக்க

இன்றும் அது, மறையாது இருக்க

எங்கிருந்தோ தேடி வரும்

காதலிலே, கசைந்து உருகிட கரம் பிடித்திட

நட்சத்திரமே, நகர்கிறதே

போகும் திசையில்

புது வானமே

ஓடொடும், காலம் உறையும்

நீராடும் தீயில் கறையும்

குவியும் சிதறும் ஒளியே அன்பும்

உருகும் பெருகும் அதுவே எங்கும்

நட்சத்திரமே, நகர்கிறதே

போகும் திசையில்

புது வானமே

நீயும் நானும், ஆவோம் வா வா நட்சத்திரமே

(நட்சத்திரமே, நட்சத்திரமே)