வாழ்வே வா வாழ்வை தா
வாழ்வே வா வாழ்வை தா
உறவின் ராகங்கள்
நம் உயிரில் கேட்கிறதே
பொன் காலங்கள் தொலைந்து போனால்
நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும்
வாழ்வே வா வாழ்வை தா
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழகாய் தவழ்கிறதே
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
நழுவிய விரல்கள் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்கள் அள்ளி
மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு
நழுவிய விரல்கள் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்கள் அள்ளி
மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு
விண்ணோடு காதல் ரூபங்கள்
நம் கனவில் பூக்கிறதே வா
சோகம் ஏன்
அசைந்து போகும் மேகம்
அன்பில் தானே தெரியும்
வாழ்வே வா வாழ்வைத் தா
பேரின்ப காதல் கொண்டேனே
கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழகாய் தவழ்கிறதே
வாழ்வே வா வாழ்வைத் தா
வாழ்வே வா வாழ்வே வா வாழ்வைத் தா
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே