menu-iconlogo
logo

Poomaalai Oru Paavai

logo
Lyrics
பெண் : பூமாலை ஒரு பாவையானது

பொன் மாலை புதுப் பாடல் பாடுது

இதை பார்க்கப் பார்க்க புதுமை

இசை கேட்கக் கேட்க இனிமை

என்னை யார் தான் வெல்வது..

பெண் : பூமாலை ஒரு பாவையானது

ஆண்குழு : போட்டி பாட்டுனு சொல்லி

பெருசா போஸ்டர்ல போட்டீங்களே

ஆளு எங்கப்பா கதையா இருக்குது

ஆண் : எங்கப்பா ஆளு

ஆண் : ஹே… ஹே.ஹெ ஹெ ஹே..

ஹே.. ஹே.. லால லல்லா..லலலா லலலா

லலலா லலலா லல லல்ல ஆ..ஆ....

ஆண் : பூமாலை ஒரு பாவையாகுமா

பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுமா

இது பார்க்கப் பார்க்க புதுமை

இதை கேட்கக் கேட்க கொடுமை

அட யார் தான் சொல்வது..

ஆண் : பூமாலை ஒரு பாவையாகுமா..ஹா..

Intha Nootraandin…Isaiyai Andre

Uruvaakiya Isaikadavulin….

Isaiyum…..Inimaiyum

Ungalukku vazhanguvathu…Ungalin

பெண் : தன்னா னா னான னா..

தன்னா னா னான னா..

தன்னா னா னான னா ஹொய்

பாடும் போது பூங்காற்று

பாயும் போது நீர் ஊற்று

என்னை போலப் பெண்ணில்லை

பெண்ணை வென்ற ஆணில்லை

ஆண் : முட்டைப் போடும் பெட்டைக் கோழியே

சேவல் கூட போராட்டமா

கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்

பெட்டை கோழி தாங்காதம்மா..

பெண் : தப்பான தாளங்கள் போடாதே

ஆண் : தக துகு துகு தக ஜுனு

தகத் தாத தகத் தாத தகதக..

பெண் : தப்பான தாளங்கள் போடாதே...

உப்புகள் வைரக்கள் ஆகாதே

நானொரு நாட்டிய தேவதை பாரு

பூமாலை ஒரு பாவையானது

பொன் மாலை புதுப் பாடல் பாடுது

Isai karuvigalukke.. theriyaadhu…

Intha isai… Adharkkul irukkum.. endru

Isaikaruvigalukku

Isaiyai Ariya vaitha isai Bramma

ஆண் : சாமி கூட ஆடத்தான்

சக்தி போட்டி போடத்தான்

அம்பாள் பாடு என்ன ஆச்சு

அம்பலத்தில் நின்னே போச்சு

பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம்

ஆண் : ஆஹா

பெண் : கடவுள் என்று பேர் வாங்கலாம்

ஆண் : ஓஹோ

பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம்

ஆண் : ஹொய்

பெண் : குயிலின் கீதம் போலாகுமா

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே

தக ஜுகு தக ஜுகு தக ஜுகு

ஜுஜ ஜுஜ ஜுஜ

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே

உன் பப்பு இங்கே தான் வேகாதே

ஆடலில் பாடலில் மன்னவன் பாரு

பூமாலை ஒரு பாவையாகுமா..ஹ..

பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுமா

பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை

இதை கேட்க கேட்க கொடுமை

இதை யார் தான் சொல்வது

பூ மாலை ஒரு பாவையானது

ஆண் : தகுத் தகதா

பெண் : ச ரி ச க ச ரி ச

ஆண் : தரத் தரத் தரத் தா..

பெண் : த தகதிமி தகஜுனு தன

ஆண் : தர ரா..

பெண் : த க தி மி தகஜுனு தன

ஆண் : தர ரா..

பெண் : த க தி மி தகஜுனு தன

ஆண் : தர ரா..

பெண் : தகதிமி

ஆண் : தர ரா..

பெண் : தகதிமி

ஆண் : தர ரா..

பெண் : தகதிமி

ஆண் : தர ரா..

பெண் : தகதிமி

ஆண் : தரத்தரா...த ப த ப தி மி த ப தி மி

தரத்தரா...த ப த ப தி மி த ப தி மி..ஹே...

Poomaalai Oru Paavai by Thanga Magan/Rajinikanth/Ilaiyaraja - Lyrics & Covers