பெ: ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின்
துணை பெறுவோமே
ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின்
துணை பெறுவோமே
ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே..ஏஏஏஏ
பெ: நாவுக்கரசர் பாடிப் புகழும்
நாதனல்லவா..ஆ
அந்த நாதத்துக்கே பெருமை தந்த
ஜீவனல்லவாஆ
நாவுக்கரசர் பாடிப் புகழும்
நாதனல்லவா..ஆ
அந்த நாதத்துக்கே பெருமை தந்த
ஜீவனல்லவாஆ
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம்
தந்தை அல்லவாஆ
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லா...ம்
தந்தை அல்லவாஆ
அதைப் பிள்ளைத் தமிழ்
என்று சொன்ன அன்னையல்லவாஆ
அதைப் பிள்ளைத் தமிழ்
என்று சொன்ன அன்னையல்லவாஆ
ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின்
துணை பெறுவோமேஏஏ..
ஆ: ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின்
துணை பெறுவோமே ..ஏஏ
ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே..ஏஏஏஏ