சித்திரம் பேசுதடி..
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
முத்து சரங்களைப்போல்...ஓஓஓஒ
முத்து சரங்களைப்போல்
மோகன புன்னகை மின்னுதடி
முத்து சரங்களைப்போல்
மோகன புன்னகை மின்னுதடி
சித்திரம் பேசுதடி..
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
தாவும் கொடி மேலேஏஏஏஏ...ஏஏஏஏ
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி ..
பாவையுன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
சித்திரம் பேசுதடி..
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மெளனம் ஏனடி தேன்மொழியே ..
இன்னமும் ஊமையைப் போல்
மெளனம் ஏனடி தேன்மொழியே
சித்திரம் பேசுதடி..
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி