menu-iconlogo
huatong
huatong
avatar

vazhi neduga kaatu malli short by Vignesh Ooty

Vignesh/ooty/tn43huatong
💚ᏉIÇKY💙huatong
Lyrics
Recordings
வழிநெடுக காட்டு மல்லி ஷார்ட் சாங்

Vazhi neduga kaatu malli short song

Panithuli event group:

பெண் : வழி நெடுக காட்டுமல்லி Vazhi neduga kaattumalli

கண்பார்க்கும் கவனமில்லை Kann parrkum kavanamillai

ஆண் : காடே மண்க்குது வாசத்துல Kaadae manakudhu vaasathula

என்னோட கலக்குது நேசத்துல Ennoda kalakudhu nesathulaa

Music

Asba songs

Song by Vignesh Ooty

பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல Kitta varum nerathula Etti pora dhoorathula

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல Nee irruikka ullukullla Unna vittu povadhilla

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில Ulagathil engo moolaiyila

இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள Irukkira irunda kaattukulla

ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது Iru siru usiru thudikiradhu

நெசமா யாருக்கும் தெரியாது Nesama yarrukum theriyaadhu

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் Saatchi sollum indha kaadariyum

காட்டுல வீசிடும் காத்தறியும் Kaattula veesidum kaathariyum

வழி நெடுக காட்டுமல்லி Vazhi neduga kaattumalli

கண் பார்த்தும் கவனமில்லை Kann paarthum kavanamillai

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள Enakkaa pooththathu kaattukulla

வருமா? வருமா? வீட்டுக்குள்ள Varuma.. varuma veettukulla

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா Poo manam pudhusa theriuthamma

என் மனம் கரும்பா இனிக்குதம்மா En manam karumba inikudhamma

இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..Vazhi neduga kaattumalli…ee..

Thanks for joining...

By Vignesh Ooty.

More From Vignesh/ooty/tn43

See alllogo