menu-iconlogo
huatong
huatong
vijai--cover-image

சின்ன பையன் சின்ன பொண்ண

Vijaihuatong
LOURDINhuatong
Lyrics
Recordings
ஆண் : சின்ன பையன்

சின்னபொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

ஆண் : கன்னி பொண்ணு

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து

தினம் நான் பாடும் தேன் பாட்டு

சின்னைய்யா என்னைய்யா

இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா

பெண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

பெண் : கன்னி பையன்

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

குழு : ………………

பெண் : எண்ணிரெண்டு வயதில்

உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்

ஆண் : முத்திருக்கும் கடலில்

நான் முக்குளிச்சு எழுந்தேன்

பெண் : வேலிகளை தாண்ட சொல்லும்

வாலிபத்தின் வேகம்தான்

ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த

பேரழகு தேகம்தான்

பெண் : உன் முத்தமழையே

இங்கு நித்தம் குளிக்கும்

சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம்

கட்டி வெள்ளம் அல்லவா

ஆண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

ஆண் : கன்னி பொண்ணு

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

ஆண் : சின்ன சின்ன கவிதை

என் கை எழுத துடிக்கும்

பெண் : மெல்ல மெல்ல எழுது

என் மெல்லிடையும் தவிக்கும்

ஆண் : கன்னி மலர் கண்ணில் பட்டால்

கற்பனைகள் பாயாதா

பெண் : கற்பனைகள் பாயாவிட்டால்

கன்னி மலர் காயாதா

ஆண் : என் முல்லை வனமே

மின்னும் முத்து வடமே

உன்னை பக்கம் வந்து நிக்கும்

இன்ப சொர்க்கம் என்று சொல்லவா

பெண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

பெண் : கன்னி பையன்

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

ஆண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து

தினம் நான் பாடும் தேன் பாட்டு

பெண் : சின்னைய்யா என்னைய்யா

இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா

ஆண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

பெண் : ஒ……கன்னி பையன்

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

s. lourdin

More From Vijai

See alllogo