menu-iconlogo
huatong
huatong
avatar

ninaithu ninaithu parthen short

7g Rainbow Colonyhuatong
stenuealleshuatong
Letras
Grabaciones

M பேசி போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோரும் காதினுள் கேட்கும்

சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா

F பார்த்து போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிறும் போகும் உருவம் போகுமா?

M தொடர்ந்து வந்த நிழலும் இங்கெ

தீயில் சேர்ந்து போகும்

திருட்டு போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

F ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன்

F நினைத்து நினைத்து பார்த்தால்

நெறுங்கி அருகில் வருவேன்

M உண்ணால் தானே நானே வாழ்கிறேன்

ஓ ஓ ஓ ...உன்னில் இன்று

என்னை பார்க்கிறேன்

Más De 7g Rainbow Colony

Ver todologo