Vaa Vaathi Duet version
பெண்: ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
ஆண்: ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
பெண்: காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
ஆண்: சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தாரேன் ராசாத்தி
பெண்: என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
ஆண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
பெண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
Track Uploaded
BY
ⱮøղʂͲҽɾ OF ARUN
ஆண்: ஏ லை லை லை லே லே லே லோ
ஏ லே லே லே லோ
ஏ லை லை லை லே லே லே லோ
ஏ லே லே லே லோ
ஏ லே லே லே லோ ஏ லே லே லே லோ
ஏலோ ஏலோ ஏலேலோ...
ஆண்: உன் பேர தினம் கூவும் குயிலா
ஆனேன் நான்
நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா
ஆனேன் நான்
பெண்: பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்
ஆண்: கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்சாக
ஊர சுத்தணும்
பெண்: பேண்டு வாசிச்சு
க்ரேண்ட்-ஆ மேரேஜூ
கெட்டி மேளம்
எங்கும் கேட்கணும்
ஆண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஆண் & பெண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஆண்: ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
ஒருதல காதல தந்த
இந்த தறுதல மனசுக்குள் வந்த
பெண்: காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
ஆண்: என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
பெண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஆண் & பெண்: அடியாத்தி இது என்ன பீலு
உன்னால நான் பெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
THANK YOU
BY
ⱮøղʂͲҽɾ OF ARUN