ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
பெண்: ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலைதனிலே
சுவைதனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலைதனிலே
தேன் மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே..
ஆஹாஇன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ..