இசையமைப்பாளர் திரு.சிற்பி
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திரு.ஹரிஹரன் அவர்களுக்கும்
திருமதி.பவதாரிணி அவர்களுக்கும் நன்றி
ஆ: ஆல்ப்ஸ் மலை கா.ற்று வந்து
நெஞ்சில் கூசு.தே
பிபிசி செய்தி.யெல்லாம்
நம்மை பேசு.தே
மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம்
இங்கு நடந்து வந்த.தென்ன
பாபி.லோனின் தொங்கும் தோட்டம்
பனியில் நனைந்து நின்ற.தென்ன
உலகில் அதிசயங்கள் ஏழு
அதிலேன் உன்னை சேர்க்க.வில்லை
உன்.. இளமை துள்ளும் அழ.கை
ஷெல்லி கீட்சும் பாட.வில்லை
பெ: ஆல்ப்ஸ் மலை கா.ற்று வந்து
நெஞ்சில் கூசு.தே
பிபிசி செய்தியெல்லாம்
நம்மை பேசு.தே
பெ: கி.மு கி.பி எல்லாம்
பழசா.னது
நம் காதல் காலம் என்றும்
புதுசா.னது
ஆ: அட்சரேகை தீர்க்கரே.கை
உன் கையில் பார்க்.கிறேன்
டிடிஎஸ் டால்பி சிஸ்டம்
உன் பேச்சில் கேட்.கிறேன்
பெ: நீ வந்து... கிஸ் தந்தா...
நெஞ்சுக்குள்.. கிஷ்.கிந்தா..
ஆ: காதல் தேசம் எந்த பக்.கம்
கொஞ்சம் சொல்.லு
கா.தலின் அட்லஸ் நீ தா.னே
பெ: ஆல்ப்ஸ் மலை காற்று வந்து
நெஞ்சில் கூசு.தே
பிபிசி செய்தியெல்.லாம்
நம்மை பேசு.தே
ஆ: முத்தம் சேர்க்கும் சுவிஸ் பேங்க்
உன் கன்.னமா
காதலின் டிஸ்னி லேண்டு
உன் நெஞ்ச.மா
பெ: மியாமி பீச்சு அலைகள்
மனசுக்.குள் அடிக்கு.தோ
பிளேபாய் ஜோக்கு சொல்ல
ஆசைகள் துடிக்கு.தோ
ஆ: நெஞ்சம் தா.ன்... ரெண்டாச்சு...
நீ தா.னே...குயிக்.பிக்ஸ்
பெ: யின் வாட்ச்சைப் போல கா.தல்
நெஞ்சம் உன்னகென
நா.ளும் துடிக்கிறதே
ஆ: ஆல்ப்ஸ் மலை காற்று வந்து
நெஞ்சில் கூசு.தே
பெ: பிபிசி செய்தியெல்லாம்
நம்மை பேசு.தே
ஆ: மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம்
இங்கு நடந்து வந்த.தென்ன
பெ: பாபி.லோனின் தொங்கும் தோட்டம்
பனியில் நனைந்து நின்ற.தென்ன
ஆ: உலகில் அதிசயங்கள் ஏழு
அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
பெ: நம்.. இளமை துள்ளும் அழகை
ஷெல்லி கீட்சும் பாடவில்லை
ஆ: ஆல்ப்ஸ் மலை காற்று வந்து
நெஞ்சில் கூசு.தே
பெ: பிபிசி செய்தியெல்.லாம்..
நம்மை பேசு.தே