உன்னால உன்னால எம் மனசு உன்னால
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது
உன்னால உன்னால உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது
இது பஞ்சலோக மேனி
பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்கச் செக்க செவந்த
குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த
நீயும் நானும் தான் ஒன்னா திரியிறோம்
தீயே இல்லையே ஆனா எரியிறோம்
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஒம் மனசுல தெருக்கூத்து
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
ஒன் நெஞ்சில புயல் காத்து
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே