menu-iconlogo
logo

Poomalaiye Thol Serava

logo
Letras
பூமாலையே

தோள் சேரவா

பூமாலையே

ஏங்கும் இரு தோள்

தோள் சேரவா

ஏங்கும் இரு

இளைய மனது...

இளைய மனது

இணையும் பொழுது...

இணையும் பொழுது

இளைய மனது...

தீம்தன தீம்தன

இணையும் பொழுது...

தீம்தன தீம்தன னா...

பூஜை மணியோசை

பூவை மனதாசை

புதியதோர்

உலகிலே

பறந்ததே

பூமாலையே

ஏங்கும் இரு தோள்

தோள் சேரவா

வாசம் வரும் பூ

பூமாலையே

ஏங்கும் இரு தோள்

தோள் சேரவா

வாசம் வரும் பூ

நான் உனை

நினைக்காத

நாளில்லையே

தேனினை

தீண்டாத

பூ...

இல்லையே

னனனா..

நான் உனை

நினைக்காத

நாளில்லையே

என்னை உனக்கென்று

கொடுத்தேன்

தேனினை

தீண்டாத

பூ...

இல்லையே

ஏங்கும் இளங்காதல்

மயில் நான்...

தேன் துளி

பூ வாயில்

லலலா

பூ விழி

மான் சாயல்

லலலா

தேன் துளி

பூ வாயில்

லலலா

பூ விழி

மான் சாயல்

கன்னி எழுதும்

வண்ணம் முழுதும்

வந்து தழுவும்

ஜென்மம் முழுதும்

கன்னி எழுதும்

வண்ணம் முழுதும்

வந்து தழுவும்

ஜென்மம் முழுதும்

நாளும் பிரியாமல்

காலம் தெரியாமல்

கலையெலாம்

பழகுவோம்

அனுதினம்

பூமாலையே

ஏங்கும் இரு தோள்...

தோள் சேரவா

வாசம் வரும் பூ...

பூமாலையே

ஏங்கும் இரு தோள்

தோள் சேரவா

லலலா...

கோடையில்

வாடாத

கோவில்...

புறா

லலலா...

காமனை

காணாமல்

காணும்...

கனா

லலலா...

கோடையில்

வாடாத

கோயில்...

புறா

ராவில் தூங்காது ஏங்க...

காமனை

காணாமல்

காணும்...

கனா

நாளும் மனம்போகும் எங்கோ...

விழிகளும்

மூடாது

லலலா...

விடிந்திட

கூடாது

லலலா...

விழிகளும்

மூடாது

லலலா...

விடிந்திட

கூடாது

கன்னி இதயம்

என்றும் உதயம்

இன்று தெரியும்

இன்பம் புரியும்

கன்னி இதயம்

என்றும் உதயம்

இன்று தெரியும்

இன்பம் புரியும்

காற்று

சுதி மீட்ட

காலம்

நதி கூட்ட

கனவுகள்

எதிர்வரும்

அனுபவம்

பூமாலையே

ஏங்கும் இரு தோள்...

தோள் சேரவா

வாசம் வரும்

பூமாலையே

ஏங்கும் இரு தோள்

தோள் சேரவா

ஏங்கும் இரு

இளைய மனது...

இளைய மனது

இணையும் பொழுது...

இணையும் பொழுது

இளைய மனது...

தீம்தன தீம்தன

இணையும் பொழுது...

தீம்தன தீம்தன னா...

பூஜை மணியோசை

பூவை மனதாசை

புதியதோர்

உலகிலே

பறந்ததே

பூமாலையே

ஏங்கும் இரு தோள்...

தோள் சேரவா

வாசம் வரும் பூ...

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

Poomalaiye Thol Serava de ilaiyaraaja/S Janaki - Letras y Covers