பள்ளிக் கூடம் போகலாமா
ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா..
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா..
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச… சுத்தவிட்டு பார்க்கலாமா
எல்லோருக்கும்… நல்ல பாடம்
சொல்லாமலே… புரியும் பாடம்
அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா..
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச.. சுத்தவிட்டு பார்க்கலாமா
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்.
இந்த அருமையான பாடலை
பாடி நம்மை மகிழ்வித்த
திருமதி.S.ஜானகி அவர்களுக்கும்
திரு.S.P.பாலசுப்ரமணியம்
அவர்களுக்கும் நன்றி.
மனதில் இருக்கு புது கணக்கு..
சொன்ன புரியும் அது உனக்கு.
கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு..
கூடும் நேரம் வழி இருக்கு.
இருக்கிற நாள… இருவரும் சேர்ந்து..
இனைப் பிரியாம.. கழிச்சிட வேண்டும்..
ஏதோ… ஏதோ… சொல்லத் தோணும்
அட ஒன்னோடு ஒன்னான மூணாகும்.. ஹோய்
அது இப்போதும் எப்போதும் தேனாகும்.. ஹோய்
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு …புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும்.. நல்ல பாடம்
சொல்லாமலே.. புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
பள்ளிக் கூடம் போகலாமா
ம் ம்
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…
இந்த பாடல் இடம் பெற்ற
‘கோவில் காளை’ திரைப்படம்,
திரு.கங்கை அமரன் அவர்களின் இயக்கத்தில்
வெளிவந்த வெற்றி படம் ஆகும்.
தனியா.. படிச்ச ஏறவில்லை.ஹாங்
ஹான். துணை நீ …இருந்த போதும் புள்ள
இனிப்ப இருக்கு… படிப்பதற்கு
இரவில் படிக்க.. விளக்கெதற்கு
முதல் முதலாக… படிக்கிற பாடம்..
விடியிற நேரம்… முடிக்கிற பாடம்
இதுதான்.. காதல் எனும் பாடம்
இது நாளெல்லாம் படிச்சாலும்
அலுக்காது ஹோய்
அடி நமக்கிந்த புதுப்
பாடம் சலிக்காதம்மா..
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு …புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அடி மைனாவே மைனாவே மைனாவே வா..
பள்ளிக் கூடம் போகலாமா..
அதுக்கு… புத்தகத்த வாங்கலாமா..
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா..
மணச… சுத்தவிட்டு பார்க்கலாமா...
CeylonRadio Presentation