menu-iconlogo
logo

Yaaro Yarukkul HQ Tamil Lyrics Chennai 600028

logo
avatar
Jai/Shiva/Premjilogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Canta en la App
Letras
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யாரோ........

யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ......

விடை இல்லா...

ஒரு கேள்வி..... (பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : யாரோ.......

யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....

விடை இல்லா....

ஒரு கேள்வி...... (பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க.................

கடை கண்கள் நீ வீச...................

கொக்கை போல நாள்தோறும்...............

ஒற்றை காலில் நின்றேன் கண்மணி......................

பெண் : யாரோ...........

யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....

விடை இல்லா.....

ஒரு கேள்வி..... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே.....

உன்னால் இன்று தோற்றுப்போனேன்.....

கண்ணால் யுத்தமே........ நீ.....

செய்தாய் நித்தமே........(ஆண் : ஓஹோஹோ

ஆண் : நின்றாய் எங்கு மின்னல் கீற்றா....

நித்தம் வாங்கும் மூச்சு காத்தா....

உன்னை சூழ்கிறேன்........ நான்....

உன்னை சூழ்கிறேன்......

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே...

காதல் தீர்ந்து போகாது.....

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி..........

என்னால் வாழ ஆகாது........

அன்பே வா................

ஹே ஹே............

ஆண் : யாரோ.......... (பெண் : ஆ ஆ

பெண் : யாருக்குள் இங்கு யாரோ...... (ஆண் : ம்ம் ம்ம்

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....

பெண் : விடை இல்லா...

ஒரு கேள்வி.... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உந்தன் ஆடை காயப் போடும்........

உந்தன் வீட்டு கம்பி கொடியாய்.....

என்னை எண்ணினேன்.................

நான்... தவம் பண்ணினேன்..... (பெண் : ஆஹ ஹஹ

பெண் : கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி......

கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி......

எட்டி போய் விடு....... இல்லை.......

ஏதோ ஆய்விடும்.........

ஆண் : காதல் கொண்டு பேசும் போது.......

சென்னை தமிழும் செந்தேன்தான்.....

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது..

வங்க கடலும் வாய்க்கால்தான்...

அன்பே வா….......

ஹா ஹா.................

ஆண் : யாரோ.... (பெண் : ஹ்ம்ம்......

ஆண் : யாருக்குள் இங்கு யாரோ..... (பெண் : அஹஆஹா....

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ....

விடை இல்லா...

ஒரு கேள்வி..... .(பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க.............

கடை கண்கள் நீ வீச............

கொக்கை போல நாள்தோறும்..........

ஒற்றை காலில்...... நின்றேன்..... கண்மணி.............

பெண் : யாரோ.......

யாருக்குள் இங்கு யாரோ.....

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....

விடை இல்லா...

ஒரு கேள்வி..... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி