menu-iconlogo
logo

Oh Devadas

logo
Letras
இசை

பதிவேற்றம்:

பெ: ஓ ஓ..ஓஒ..ஓஒ தேவதாஸ்

ஆ: ஓ....ஓஓ....ஓஒ..பார்வதி

பெ; படிப்பு இதானா

வெள்ளைக்காரன் பிள்ளை போலே

வேஷம் விநோதம்

ஆஹா பிரமாதம்

ஓ...ஓஓஓ..தேவதாஸ்

படிப்பு இதானா

வெள்ளைக்காரன் பிள்ளை போலே

வேஷம் விநோதம்

ஆஹா பிரமாதம்

ஓ...ஓஓஓ..தேவதாஸ்

இசை

பதிவேற்றம்:

ஆ: நாகரீகம் தெரிந்ததா நாட்டு பெண்ணுக்கு

நாணம் நீங்கி ...பேசும்திறமை உண்டாச்சே

நாகரீகம் தெரிந்ததா நாட்டு பெண்ணுக்கு

நாணம் நீங்கி...பேசும்திறமை உண்டாச்சே

இளமொட்டும் மலராகி,

எழில்மணம் வீசுதே

என் கண் கூசுதே

இளமொட்டும் மலராகி,

எழில்மணம் வீசுதே

என் கண் கூசுதே

ஓ..ஓஒ..ஓ..பார்வதி

இசை

பதிவேற்றம்:

பெ: இருந்த நிலமை மாறினும்,

இடமும் மாறினும்

இன்னும் தாங்கள் மட்டும்

சின்னப் பாப்பாவோ..ஓ

இருந்த நிலமை மாறினும்,

இடமும் மாறினும்

இன்னும் தாங்கள் மட்டும்

சின்னப் பாப்பாவோ..

ஆ: சிறு வயதின் நினைவெல்லாம்

கனவே ஆகுமோ

கண்முன் காணுமோ...

சிறு வயதின் நினைவெல்லாம்

கனவே ஆகுமோ

கண்முன் காணுமோ

ஆ: ஓ...ஓஒ...ஓ பார்வதி..

பெ: ஏன் இதுபோல்... வீண் சந்தேகம்?

ஆ: வாழ்விதுவே ஓர் பொய்யாகும்..

பெ: ஏன் இதுபோல்....வீண் சந்தேகம்?

ஆ: வாழ்விதுவே ஓர் பொய்யாகும்..

பெ: பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த

ஐயா மஹா வேதாந்தி..

பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த

ஐயா மஹா வேதாந்தி..

ஆ: இந்நாளும் அந்நாளும் இதுவே பாடமா

எதற்கும் கோபமா

இந்நாளும் அந்நாளும் இதுவே பாடமா

எதற்கும் கோபமா

ஓ...ஓஒ..ஓ சிலுக்குப் பார்வதி

பெ: ஓ...ஓஓ..ஓ..துடுக்கு தேவதாஸ்

நன்றி

பதிவேற்றம்:

Oh Devadas de Jikki/Ghantasala - Letras y Covers