menu-iconlogo
huatong
huatong
jr-yesu-enakulla-cover-image

Yesu Enakulla

Jrhuatong
100011751895huatong
Letras
Grabaciones
Ya ya ya ya yea

Na na na na nea

இயேசு எனக்குள்ள Inside

பயமே எனக்கில்லை No fear

நான் தான் இயேசுவின் பிள்ளை His child

யாருண்டு என்னை வெல்ல

சத்துரு வருவான் தந்திரமாக

என்னை தோற்கடிக்க

வேத வசனம் எனக்குள்ள இருக்கு

அவன முறியடிக்க

பாவமான வாழ்க்கைக்கு

என்றும் no சொல்லுவேன்

பரிசுத்த ஆவியின் துணையாலே

உலகை நான் வெல்வேன்

Ya ya ya ya yea

Na na na na nea

Más De Jr

Ver todologo