menu-iconlogo
huatong
huatong
avatar

Thulluvatho Ilamai

K. V. Mahadevan/Vedahuatong
ehntoresfohuatong
Letras
Grabaciones
ஆ:பட்டு முகத்து சுட்டி பெண்ணை

கட்டி அணைக்கும் இந்த கைகள்

வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்

பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ......

பெ: து.ள்.ளு.வ.தோ. இளமை

தே.டு.வ.தோ.தனிமை....

துள்ளுவதோ இளமை.....

தேடுவதோ தனிமை...

அள்ளுவதே திறமை....

அத்தனையும் புதுமை....

பெ:மே...ல் ஆடை நீந்..தும்

பால் ஆ...டை மே...னி

மே..ல் ஆ..டை நீந்தும்

பா..ல் ஆ...டை மேனி

நீ...ராட ஓ...டிவா

நீரா...ட ஓடிவா

வே...ல் ஆடும் பா...ர்வை

தாளா...த போது

வே...ல் ஆடும் பா....ர்வை

தா....ளாத போ....து

நோ...காமல் ஆ....டவா

நோகாம...ல் ஆடவா

துள்ளுவதோ இள...மை

தேடுவதோ தனி..மை

அள்ளுவதே திற....மை

அத்தனையும் புதுமை.....

ஆ:ஹோ...ய் பப் பா...

ஹோ....ய் .. பப் பா

ஹோய் .. பப்பா...

ஹோய் .. பப்பா

தே..ன் ஊறும் பா..வை பூ.. மேடை தேவை

தேன்... ஊறும் பா...வை பூ... மேடை தேவை

நானா...க அள்ளவா நானா..க அள்ளவா

தீராத தா...கம் பாடா...த ரா...கம்

தீரா...த தா...கம் பா...டாத ரா...கம்

நாளெல்லாம் சொ...ல்லவா

நாளெல்லா...ம் சொல்லவா

துள்ளுவதோ இளமை...

தேடுவதோ தனிமை...

அள்ளுவதே திறமை....

அத்தனையும் புதுமை....

இந்த இனிய பாடலை SHQ ￰தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

பெ:கா..ணா..த கோ...லம்

நீ... காணும் நேர...ம்

வாய் பேச தோன்றுமா

வாய் பேச.....தோன்றுமா

ஆ:ஆ...ணோடு பெண்மை

ஆறாகும்.... போ...து

வேறின்பம் வேண்டுமா

வேறின்ப....ம் வேண்டுமா

Both:துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை....

அள்ளுவதே திறமை....

அத்தனையும் புதுமை.....

ஹோய் ..பப பா.....

ஹோய் ..பப்பா...

Más De K. V. Mahadevan/Veda

Ver todologo