menu-iconlogo
logo

Muthamizhe Muthamizhe c2 short

logo
Letras

( M ) கனவு வந்து காத்திருக்கு

தூங்கிகொள்ள மடி இருக்கா

( F ) ஆசை இங்கு பசித்திருக்கு

இளமைக்கென்ன விருந்திருக்கா

( M ) பூவைக் கிள்ளும் பாவனையில்

சூடிகொள்ளத் தூண்டுகிறாய்

( F ) மச்சம் தொடும் தோரணையில்

முத்தம் பெறத் தீண்டுகிறாய்

( M ) மின்னல் சிந்திச் சிரித்தாய்

கண்ணில் என்னைக் குடித்தாய்

( F ) தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

( M ) ஆஹா....முத்தமிழே முத்தமிழே

முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன

( F ) முத்தத் தமிழ் வித்தகரே

என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

( M ) இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன

( F ) உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன

( M ) மனம் வேகுது மோகத்திலே

நோகுது தாபத்திலே

( F ) முத்தமிழே முத்தமிழே

முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன

( M ) முத்தத் தமிழ் வித்தகியே

என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

THANK YOU