மயிலே மயிலே தோகை தருவியா
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கே தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவியா
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கே தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவியா
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளி தான் என்று கேட்காதே
நெசமா தெரியாதே
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாலே….. உன்
வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாலே
Thank you..Pls rate it