ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
கேளாத ராகங்கள் கேட்கின்றது
கண்ணீரும் பூ போல பூக்கின்றதே
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண் : முக்குளித்து நானும்
நல்ல முத்தெடுக்க கூடாதோ
முத்திழந்து போனால்
நெஞ்சம் தத்தளித்து வாடாதோ
மீறாத வீணைக்கு விரல் ஏங்குது
பாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது
சேராத உறவுக்கு உடல் ஏங்குது
வாராத வைகைக்கு கடல் ஏங்குது
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
பாடல் பதிவேற்றம் : DHAYA
ஆண் : அன்பு என்னும் நூலில்
அன்று கட்டி வைத்த பூ மாலை
குற்றம் என்று சொன்னால்
சொல்லும் கண்களுக்கு காமாலை
தெய்வீக அன்பென்ன தவறாகுமா
தண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா
நான் என்ன ஆகாத சகவாசம்மா
அதற்காக உனக்கின்று சிறை வாசம்மா
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண் : சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்
கேளாத ராகங்கள் கேட்கின்றது
கண்ணீரும் பூ போல பூக்கின்றதே
ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்
பாடல் பதிவேற்றம் : DHAYA