menu-iconlogo
huatong
huatong
lyrics-by-vaalee-thooliyile-aada-vantha-cover-image

Thooliyile Aada Vantha

Lyrics By Vaaleehuatong
itamaritamarhuatong
Letras
Grabaciones
Source : Bistro Franko

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா

காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூமலரும்

பாறையிலும் நீர்சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா

காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூமலரும்

பாறையிலும் நீர்சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்

ஏழு கட்ட எட்டுக் கட்ட

தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படைச்ச ஞானமெல்லாம்

யார் கொடுத்தா சாமிதான்

ஏடெடுத்துப் படிக்கவில்ல

சாட்சியிந்த பூமிதான்

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

சோறுபோடத் தாயிருக்கா

பட்டினியப் பார்த்ததில்ல

தாயிருக்கும் காரணத்தால்

கோயிலுக்குப் போனதில்ல

சோறுபோடத் தாயிருக்கா

பட்டினியப் பார்த்ததில்ல

தாயிருக்கும் காரணத்தால்

கோயிலுக்குப் போனதில்ல

தாயடிச்சு வலிச்சதில்ல

இருந்தும் நானழுதேன்

நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா

ஆகமொத்தம் தாய் மனசு போல்

நடக்கும் பிள்ள நான்

வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

Más De Lyrics By Vaalee

Ver todologo