ஆ: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்..
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்..நீயும்
ஒத்துகிட்டு கூட வர வேணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. நீயும்
ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான்.. படும் நேரம்தான்
ஒன்ன அட்டை போல ஒட்டிக்கிடத்தோணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்..நீயும்
ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெ: வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
ஆ: ஒன்ன தொட்டு நான் குளிர
என்ன தொட்டு நீ குளிர
ஒன்ன தொட்டு நான் குளிர
என்ன தொட்டு நீ குளிர
பெ: அத்த மவ வனப்பு அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான் பாப்போம் வா
பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம்..நீயும்
ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான்
ஒன்ன அட்டை போல ஒட்டிக்கிடத்தோணும்
ஆ: ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க..
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
பெ: பய்ய பய்ய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க
பய்ய பய்ய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க
ஆ: தொட்ட இடம் முழுக்க.. தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா..
பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும்
ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெ: ஆஹா ஈரந்தான்.. படும் நேரம்தான்
ஒன்ன அட்டை போல ஒட்டிக்கிடத்தோணும்
இருவரும்: லாலலலா… லாலா லாலா லாலா.
லாலா லாலா லாலா லாலா லாலா லாலா