ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு
ஒன் இடுப்பு கொசுவத்துல
சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகயில
நெஞ்சுல சுளுக்கு
வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என்கூட வந்து குச்சுக்குள்ள
ஒட்டிக்க மாமா
ஒன் கூடலுக்கு சூடு கொஞ்சம்
ஏத்திக்க மாமா
ஒன் கண்ணு ரெண்டும் நவா பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம்
மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத
அட புல் அறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத
அடியே...
பஞ்சு மிட்டாய் சீல கட்டி..
ஹான்..
பட்டுவண்ண லவுக்க போட்டு
ஹா ஹா...
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா
தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாறவுரே
வழி விடுங்க நேரமாச்சு