ஆண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
ஆண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா. வா.
பெண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா..ஆ...
ஆண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
பாடலை தமிழ்வரியில்
வழங்குபவர் தென்றலின் இசை
பாடல் தமிழ்வரி உதவி கா.உ.சந்தானம்
ஆண்:தொட்டாலே நீ சினுங்கும்
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி....
பெண்:பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு.....
ஆண்:சிட்டுகொரு பட்டுத்
துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா...
பெண்:ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்...
ஆண்:நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
பெண்:இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை
ஆண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
பெண்:ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா..ஆ....
ஆண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால்
பச்சை நிற ஐ அழுத்தவும்
பெண்:ராசாதி ராசனத் தான்
கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப்பட்டா......
ஆண்:ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா.....
பெண்:அன்னைக்கொரு, எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா
அவன் எழுதப்போறான்....
ஆண்:பெண்ணே பழி அவன்
மேல சொல்லாதேடி....
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி....
பெண்:தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
ஆண்:இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை
பெண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...
ஆண்:ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா. வா..ஆ...
பெண்:குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே ...